Nokia

மெக்கானிக் Shocked மாமா Rocked|Bikecare360 #tamil

🙄மெக்கானிக் Shocked⁉️🤣 மாமா Rocked🔥|Bikecare360 #tamil #automobile #trendingshorts #comedy #bike360

#மககனக #Shocked #மம #RockedBikecare360 #tamil

“BIKE CARE 360* TAMIL”

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

44 Comments

  1. நான் உங்களின் யூடியூப் இன் வாடிக்கையாளராக சப்ஸ்கிரைப் செய்து உள்ளேன் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நான் மிகவும் நன்றாக உள்ளது.

  2. அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நல்லா தான் இருக்கிறது அருமை
    ஆனால் மிகவும் ஒரு முக்கியமான பதிவு
    4000to 5000 செலவு கிக்கர் ஸ்பிரிங் மாட்டுவதற்கு 30 ரூபாயில் வேலை முடித்து விட்டால்.
    மெக்கானிக்கல் தொழிலை பாதிக்காத அல்லவா
    கடை வாடகை 5000.
    மின்சார பில் 1000
    நம்முடன் வேலை செய்யும் ஆள்கள் ஒரு நாளைக்கு 500
    என்ற செலவில் உள்ளது .
    ஒரு வாகனத்திற்கு material 30 ரூபாய் labour 50=80
    80 ரூபாய் சம்பாதித்து அதில் என்ன லாபம் உள்ளது .
    ஒரு தொழில் செய்வது லாபம் பார்ப்பதற்கு தான்.
    நன்றி…..!

Leave a Reply