Apple

Can you smuggle everything like this? #shorts #trichy #Airport

இப்படி எல்லாமா கடத்துவீங்க? #shorts #trichy #Airport

#smuggle #shorts #trichy #Airport

“PuthiyathalaimuraiTV”

puthiyathalaimuraitv will you smuggle everything like this? #shorts #trichy #Airport Puthiya thalaimurai Live …

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

23 Comments

  1. சரி விமானத்தில் கிடைக்கிறது போடுறீங்க

    கப்பல்ல கப்பலில் என்ன கிடைக்குதுன்னு போடுறதே இல்லையே

    ஏன் கப்பல்ல ஒண்ணுமே வரவில்லைய

    இவ்வளவு கட்டுப்பாடு இருக்கிற

    விமானத்திலேயே எப்படி கடத்தினான்

    கப்பல்ல எவ்வளவு எப்படி

    விவரம் தெரிஞ்சவங்க போடுங்க

  2. வருஷத்துக்கு ஒரு 1 கேஸ் பிடித்து விட்டு வருஷம் முழுவதும் கடத்துகின்ற கும்பல் தான் அனைத்து துறைகளும்

  3. சரிடா போலீஸ் அரசியல் வாதிகள் பல 1000ம் கோடிகள் கண்டுபிடிக்க முடியவில்லை ஏன்

  4. இதெல்லாம் கண்டு பிடிக்க முடியும் ஆனால் அரசியல் வாதிகள் கொள்ளையடிக்கும் பணத்தை மட்டும் கண்டு பிடிக்கவே முடியாது 😂😂

  5. ஏண்டா இந்தியாவுல கிடைக்காத ஜூஸர் மிஷினா, அப்படி என்னதான் இருக்கு அதுல-ன்னு ஒரு நிமிஷம் கஸ்டம்ஸ்காரங்க யோசனை பண்ணியிருப்பாங்க. அதோட விளைவுதான் இப்படி பிச்சிப் போட்டுட்டாங்க! அடுத்த தடவை இப்படி சில்லரைத்தனமால்லாம் யோசிக்காம, கொஞ்சம் பொறுப்பா யோசிச்சி கடத்துங்க.

Leave a Reply