Acer

Chennai’s New Identity! Kilambakkam Bus

Chennai-யின் புதிய அடையாளம்! Kilambakkam பேருந்து முனையம் எப்படி இருக்கு? | New Bus Stand Vlog| PTD

#Chennais #Identity #Kilambakkam #Bus

“PuthiyathalaimuraiTV”

#kilambakkambusterminus #kilambakkam #puthiyathalaimuraitv #kalaignar #kalaignarsstatue #latestnews #todaynews #kilambakkamnews #recentnews #puthiyathalaimurailatestnews #tamilnews #chennai Chennai’s new identity! Kilambakkam Bus…

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

27 Comments

  1. தமிழ்நாடுமக்கள்அனைவரும்தங்கழ்விடுபோலசுத்தமாகவைத்துகொள்ளவேண்டும்

  2. எல்லாம் சரி தான் நம்ம மக்கள் அந்த பேருந்து நிலையத்தை நல்லபடியா பயன்படுத்தி தான் சொந்த வீட்டை வைத்து கொள்வது போல வைத்துக்கொண்டால் மகிழியாக இருக்கும்

  3. Good effort by govt. Need to make Metro facility extended from Airport to Kilambakkam at war footing manner. Currently someone traveling from Chennai city, it takes 1.5hrs to reach the bus terminus, during peak hours may be 2hrs by bus. Autorickshaws and Cabs could charge anywhere between 500-1000, so not an option at all.
    Only way is to connect it sooner with Chennai metro train.
    Until then, difficult times for the public.
    Reality!!!

  4. மிக நல்ல கட்டமைப்பு. மக்களே சுகாதாரமாக வைக்க அனைவரும் உதவுங்கள். இன்னும் 5 வருடம் கழித்து இதை ஆய்வு செய்தால் தெரியும் நாம் எவ்வளவு பொருப்புள்ள சமூகம் என்று.

  5. விமானநிலையத்தில் உள்ள வசதிகள் அங்க இருக்கா.உக்கார சீட் இல்லை.1Km நடந்து உள்ளே போகனும் Water bottle வாங்க. கடை இல்லை.Family. யா போறது எவ்வளவு கஷ்டமா இருக்கு. வசதிகள் செய்த. பின் Bus stand திறந்து இறுக்கலாம்.மக்கள் கஷ்டங்களையும் நினைத்து பாருங்கள்

  6. அனைத்தும் சரி இவன்க எந்த முழுமையான பாக்கி வேலைகளை முடிக்காமல் இந்த வீணாபோன கூவத்து திருட்டு ரயிலுக்கு 22ம் பக்க வன வாசத்துக்கு. நம் வரீப்பணத்தில் சிலை.தூ.தூ.எத்தனை நாள் தன் அரசு தாங்குமோ என அவசகதியில் தனக்குத்தானே தம்பட்ட. அடித்துக்கொண்ட செயல்.ஒப்பவீட்டு பணமில்ல.ஞாபகம் இருக்கட்டும்.பொது சொத்துக்குறிய எந்த அரசு விழா இடங்களில் எந்த கட்சி தலைவன் சிலை வைக்கக்கூடாது.
    கக்கன் காமராஜ் போன்ற மிகமிக சிலரை தவிற.அதேபோல் வீர நாச்சியில் போன்றவர்கள் மட்டும் அனுமதி.

  7. இதை சுத்தமாக வைத்திருப்பார்கள
    நடைபாதை வியாபாரிகள் இருப்பார்கள? வீட்டைவிட்டு வெளியேறும் ஏழைகள் நடைபாதையில் உறங்குவார்கள?

  8. அடுத்து பேனா சிலை வைப்பாங்க அதையும் இதே மாதிரி டைட்டில் வைங்க 😂👍

Leave a Reply