IBM

Hezbollah I shot down the main Israeli plane

இஸ்ரேல் முக்கிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹெஸ்புல்லா I துருக்கி அதிபர் முக்கிய தகவல் I Ravikumar RK

#Hezbollah #shot #main #Israeli #plane

“RAVIKUMAR RK”

instagram: Twitter: Facebook Page …

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

43 Comments

  1. துருக்கி அதிபர் ஒங்கிட்ட வந்து சொல்லிட்டு போனாறாம்மா..!என்னா
    கதை உடுறீங்கடா..!
    சும்மா இருந்தவனை தூண்டி விட்டு இப்ப ஆனுபவிக்கிறீங்க..யூதர்கள் வம்புக்கு போறவன் இல்லை..வம்புக்கு வந்தவன் நொந்ததுதான் மிச்சம்.வரலாறு தெரியாம கதை விடாத..!😂

  2. அந்த பதிவு நான் போட வில்லை.என்னுடைய அட்மின் போட்டு விட்டார் என்று சொல்ல வேண்டியது தானே எலோன் மாஸ்க் அவர்களே.

  3. இப்படியே காலம் போகாது இஸ்ரேல் யூதர்கள் உணர்க

    நம் அறிவு தான் பெரிய ஆயுதம் அறிக முஸ்லிம் மக்களே

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்911112🙏

  4. Alamdulillah. Muslim galukku vetriyakodu Allah. American ai alithuvidu ya Allah germanianai alithuvidu ya Allah Israel payandhankoli ai alithuvidu ya Allah. Unmaya mattum pesum tv channel Al Jazeera news 📰. Alamdulillah. Allahuakbar.

  5. அண்ணா ஏன் நீங்க இஸ்ரல் இழப்பை பற்றி சொல்வது இல்லை. நீங்களும் இஸ்ரல் கு ஜால்ரா அடிக்கிறிங்கலோ னு ஒரு சந்தேகம்.

  6. இன்றைக்கு வாய்கிளிய பேசும் ஏர்ஊடன் அக்டோபர்7 அன்றே கமாஸை கண்டித்து ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.யாரும் அதை கொண்டாடுவது சரியில்லை என்று கூறியிருக்கலாம்.இஸ்ரேல்காரன் செத்ததுக்கு விழா கொண்டாடப்பட்டது. இப்ப அவன் திருப்பி தாக்கினால் மதவெறிபிடித்த கும்பல் அழுவுது

  7. காஸா இனப்படுகொலை பற்றி விசாரணை நடத்த காசாவுக்குள் நுழைய தேவை இல்லை. செயற்கைக்கோள் போட்டோக்கள் மற்றும் உள்ளே எடுத்த விடியோக்களே போதும்.

  8. செமி பைனில் Ind vs Aus எதிர் கொண்டுயிருக்க வேண்டும், பைனில் மேட்ச் tension இல்லாமல் இருக்கும், இந்தியா வெற்றி பெறும், நன்றி 🇮🇳🇮🇳🇮🇳

  9. ரோட்டில் போகும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை விண்வெளியில் இருந்து படிக்கும் தொழில்நுட்பம் உள்ள இஸ்ரேல் தரை மீது இருந்த ராக்கெட்களை கண்டுபிடிக்கவில்லை என்று சொல்வது நம்பும்படியாவா இருக்கு?

  10. பொது மக்களை பணய கைதிகளாக பிடித்து செல்பவர்கள் போராளிகளா?
    போராளிகள் என்றால் இஸ்ரேல் இராணுவத்தோடு மோத வேண்டும்.
    பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான்.
    இஸ்ரேலை சுற்றி ஏராளமான முஸ்லீம் நாடுகள் உள்ளன மிக பெரிய மக்கள்தொகை உள்ள நாடுகள் ஆனால் யூதர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு அதாவது ஒரு கோடிக்கும் குறைவான ஜனத்தொகை.
    கடந்த 70 ஆண்டுகளில்
    இஸ்ரேல் நாடு இதுவரை எந்த ஒரு நாட்டின் மீதும் முதலில் போர் தொடுத்தது இல்லை.
    வலிய வரும் போரையும் எளிதாக விடுவதும் இல்லை.
    ஆறு நாள் போரில் நாசர் தலமையில் எகிப்து ஈராக் ,சிரியா, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளை அடித்து சீனாய் பாலைவனத்தில் ஓடவிட்டது இஸ்ரேல். ஆறு நாட்டு இராணுவ வீரர்கள் இஸ்ரேலிடம் சரணடைந்தனர். அப்போதுதான் இஸ்ரேலின் பலம் உலக நாடுகளுக்கு புரிந்தது.
    இதுவரை எந்த ஒரு போரிலும் இஸ்ரேல் தோற்றதும் இல்லை..இஸ்ரேல் தன் மக்களை பாதுகாக்க தடுப்பு போர் புரிய உரிமை உண்டு. இத்தனை மக்கள் இறந்ததற்கு ஹமாஸ் தான் காரணம்.
    உலக நாடுகள் பாலஸ்தீன முஸ்லீம்கள் பக்கம் தான்.
    ஆனால்
    கடவுளே யூதர்கள் பக்கம் தான்.

  11. துருக்கி நபர் சொன்னதைப் பார்த்தால் அவர்கள் இறை புத்தகத்தில் இருக்கும் போலவே அவர்களை வெட்டுகா… குத்துகா… என்று நான்கூட பேச்சு வழக்கில் இதைப்பற்றி சொன்னவர்களிடம் சிரித்துக் கொண்டே போயிருக்கேன் ஆனால் இப்போது …..?😢

  12. RK அவர்களே ஆதாரங்களை திரட்டுவற்கு உள்ளே தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை ஏனென்றால் ரஷ்யா உக்ரைன் போரில் International criminal court புட்டின் போர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதற்கு ஆதாரங்களை தேடி ரஸ்யாவுக்குள் போகாமல் உக்ரைன் சமர்ப்பித்த ஆதாரங்களை வைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டது அதேபோல் பாலஸ்தீனால் போதிய ஆதாரங்களை இஸ்ரேலுக்கு எதிராக வழங்க முடியும். நன்றி RK

  13. அந்த yoga நிகழ்ச்சிய பாக்கும் போது எனக்கு உடனே இஸ்ரேலுக்குள்ள புகுந்து இந்த அழகிகளை எல்லாம் புடிச்சிட்டு வந்து வெச்சி செய்யத்தான் தோணுது 🍌

  14. சொல்லவந்ததை தவிர எல்லாமே பேசுரிங்க சகோ யூதன் அபகரித்த மண்ணை சொந்தம் கொண்டாடுவது வாழவந்த இடத்தில் வாலாட்டலாமா வாலை ஒட்ட நறுக்கியது ஹமாஸ் அவகளக்கு பதில் கொடுக்காமல் அப்பாவிஸமக்களிடத்தில் காட்டுவது பொட்டைதனம்

Leave a Reply