Nokia

Ilakkiya – Promo | 12 Sep 2024 | Tamil Serial | Sun TV

Ilakkiya – Promo | 12 Sep 2024 | Tamil Serial | Sun TV

#Ilakkiya #Promo #Sep #Tamil #Serial #Sun

“Sun TV”

Watch the Latest Promo of popular Tamil Serial #Ilakkiya that airs on Sun TV. Watch all Sun TV serials immediately after the TV …

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

24 Comments

  1. பொய்கர்ப்பதொடர்களை
    உண்மையைதெரிறவைத்து
    தொடரைதொடருங்கள்
    அல்லது மல்டி எனச்சொல்லி
    தொடரவும்.

  2. இலக்கியா ஒன்றரை நிமிடம் full episode அரை நிமிடம் promo ஆகமொத்தம் இரண்டு நிமிடத்தில் பார்த்தால் தான் போர் அடிக்காமல் பார்க்கலாம்
    இல்லாவிடில் பைத்தியம் பிடித்துவிடும் இலக்கியா சீரியலை பார்பவர்கள் மிகவும் கவனமாக பார்க்கவும் கொஞ்சம் கவனத்தை சிதற விட்டீங்க உங்களுக்கும் சேர்த்து விருது வேண்டிவிடுவார்கள் அப்புறம் பைத்தியம் பிடித்து
    அஞ்சலி. சூப்பர்
    Ssk சூப்பர்
    பைரவி. சூப்பர்
    கார்த்திக். சூப்பர்
    என்று comment பண்ணி பைதியமாய் அலைய விடுவாங்க

  3. ஏம்பா டைரடக்கரே நீ என்ன வக்கிர புத்தி இருக்கிறவனா எப்பவும் நல்லவங்களுக்கே கஷ்டம் வரா மாதிரி செய்யார்.அட ஏதாவது ஒரு எபிசோடாவது இலக்கியா பக்கம் நல்லது நடக்கறமாதிரி காண்பிக்க மாட்டேங்கறே.அப்பதான்யா சீரியல் பாக்கள் எங்களுக்கும் பாக்க ஒரு இன்டரஸ்ட் வரும்.அதை விட்டுபுட்டு எப்ப பார்த்தாலும் அஞ்சலியே வின் பண்றா மாதிரி காண்பித்துகிட்டே இருக்கே.சரக்கு தீர்ந்து போச்சுன்னா மங்களம் பாடிட்டு பொழைப்பு பாக்க போய்யா.எங்க தாலியை அறுத்துகிட்டு

  4. As iya anjaliyai ipadi kanpikirergal.avalaikandal pidikavillai.ilakiyanu thalaipukoduthu kevalamukirregal.kadasivarai Anjali nalaval kafasinerethilumkooda ilakiya post wastathankanpipeengapola.ipadi oru mosama a Anjali pola pennai yarukum amyakoodathu.romba vekakedana kathaya iruku.pursanai emathralam.dr I emathuvalam ipadi ematri pilaipatharku 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎🐥👻👻👻👻😺😸☠️☠️☠️☠️☠️☠️☠️☠️👹👹👹👹👹👹👹

Leave a Reply