Nokia

Ilakkiya Serial | Episode 513 | 6th June 2024 |

Ilakkiya Serial | Episode 513 | 6th June 2024 | Shambhavy | Nandan | Sushma Nair

#Ilakkiya #Serial #Episode #6th #June

“Saregama TV Shows Tamil”

👉Subscribe To Saregama TV Shows Tamil –

Watch today’s episode from Ilakkiya Serial:

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don’t forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Cast: Shambhavy, Nandan,…

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

29 Comments

  1. விஜய் டிவி முத்தழகு னு ஒரு கேவலமான சீரியல்ல இதே அஞ்சலி னு கேரக்டர், கர்ப்பமே, ஆகாம தலகாணி வச்சே பிள்ளையும் காமிச்சான் அதுக்கு டாக்டர் கேரக்டர கேவலமா காமிச்சு, நீங்களும் அதே போல தான் காமிக்க போறீங்க

  2. ஏன்டா ஒரு மனைவி மாசமா இருக்காளா இல்லையானு புருசனுக்கு தெரியாம இருக்குமா. என்னடா லாஜிக் உங்க கதைல தீய வைக்க. ஒரு நாள் கூட பொண்டாட்டிய தொடவே மாட்டானோ நீங்க எடுக்குறதுதான் கத நாங்க வாய மூடிட்டு பாக்கணும் என்ன கன்றாவியோ 😡😡😡😡

  3. அந்த மாதிரி பெண்கள் திரும்பவும் நல்லா இருப்பாங்க அப்ப அவங்களுக்கு ஒரு தண்டனை இல்ல அதனால அஞ்சலியே வெளியே விரட்டு

  4. எனக்காக சீக்கிரமா படிக்கணும் அஞ்சலி வெளியே விரட்டணும் அஞ்சலியை அஞ்சலிக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டாம் அந்த குழந்தை விஷயத்தில் அந்த மாதிரி பெண்களுக்கு மன்னிப்பு கொடுக்க கூடாது

  5. இது ஒரு நாடகம் இதுல ஒரு கணவு இந்த எலிக்கு ஒரு முடிவே இல்லயா

Leave a Reply