Sony
Lal Salaam – Anbalane Lyric Video | Rajinikanth AR
Lal Salaam – Anbalane Lyric Video | Rajinikanth | AR Rahman | Aishwarya| Vishnu Vishal | Vikranth
#Lal #Salaam #Anbalane #Lyric #Video #Rajinikanth
“Sony Music South”
Lyca Productions Subaskaran Presents Superstar Rajinikanth in Aishwarya Rajinikanth Directorial ‘LAL SALAAM’ Movie – Lal …
source
To see the full content, share this page by clicking one of the buttons below |
Ar rahman+vairamuthu=hit song
I'm in Love with your voice Deva Sir…
Fantastic..
So much life in your voice..
❤❤❤❤❤❤❤❤❤
Intha Amaithi ulaga makkalukku kidaikka vendum ya Allah. 😢😢😢🕋🤲
Heart touching song Deva sir voice + arr miracle.❤❤❤❤
Starts with asking forgiveness from God, spiritual reflection and pleas in the middle and ends with Praising Him.
மிக அருமை
Jai Hind Alhamdulellah ♥️
Rajinikanth= Equality, A.R Quality. Wat a song. ❤
I am like to much more thalaivar mass ❤❤
எல்லாமும் இங்கே அல்லாஹ் உன்னாலே ஆகும் 🛐✨
மனதை உருக்குகிறது இறைவா …. புயலின் இசை தென்றலாய் வருடுகிறது….
.
Actual Mohidheen bai is our palani babi…..
❤❤❤❤❤❤
மதவெறி மறையட்டும் மனித நேயம் தழைக்கட்டும்
Thalaivaaa❤
Hindi la Kwaja mera Kwaja and Kun Faya Kun..Tamil la Anbalane❤ Rahman bhai with these kind of songs just makes the soul fly 💫
இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் இது நின்று பேசும்❤❤❤❤❤உண்மை தானே
End of this movie music pppaaa seme❤❤.
😢La tahzan innallaha ma anaa❤
Pubg madan bro sonnathuku apram song keka vanthavanga oru like 😂
Super Super Song Rajini Sir Mass
Deva sir Rahman composing excellent 👌
Extremely….awesome voice ….
Don't mix emotions with the actors, wonderful emotional support in lyrics, great music combination. Makes a magic
இந்த திரை காவியத்தில் நான் ரஜினி தெரியவில்லை முஸ்லீம் பாய் தான் வந்தார் ❤❤❤யா அல்லாஹ் நமஸ்தே
😢 Ennaa paatu da Saami !! ThalaivARR ❤ Kadavulaee🥲
பாடல் மிக அருமை .
ஆனால் எனக்கு என்னவோ இளையராஜா இசையமைத்த ராஜாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது..
என்ற பாடல் மெட்டு பாடல் முழுவதும் வருவதாக தெரிகிறது..
வாழ்த்துக்கள்❤☯️☯️☯️
Thenisai thendral kural nalla match❤️❤️❤️
Great music director world wide arr sir
Waste song. If it's Anirudh means super trendy agi irukkum
one of my fravit song ❤
Iam a srilankan but proud of Tamilnadu people ❤❤❤
Allha ho Akbar🤲
எனக்கு சுத்தமா பிடிக்காது
Deva sir = lion voice
Rajini sir = lion action ❤😢
wow wat a beautiful song! with AR & Deva combination.
கடந்த பத்து வருடங்களாக நாம் சண்டை இட்டு கொள்கின்றோம்..நாம் ஒன்றாக இருப்பது பிடிக்காத சிலரால்…❤அதை உடைத்து காட்டுவோம்….சகோதரா..
I LOVE songs
எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓ… ஓஓ…
வல்லோனே நான் உன்னை காண்பேனோ
துன்பத்திலே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
பொய்வேடம் நான் என்றும் இட்டேன் இல்லை
இல்லாரின் கைக்காசை தொட்டேன் இல்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என்னை தீயாய் சுட்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்
அன்பாலே தீரும் துயர் யாவும்
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே
கை சேர பாரம் பறந்தோடும்
எல்லாமும் இங்கே
அல்லாஹ் உன்னாலே ஆகும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் அன்பின்றி வெல்வார் உண்டோ
ஓஓஓ….
தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் கண் இன்றி காண்பார் உண்டோ
ஓஓஓ….
ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்
தூரல் கிடையாதே
பூலோகம் ஆனாலும் அல்லாஹ்
உன் சொல்லின்றி பூவும் மலராதே
எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்
இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே
ஓஓஓ…
நோய் ஏது நொடி ஏது
நீ இன்றி உயிர் ஏது
சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
Remembering nagoor haneefa…beautiful composition
What a soulful songgg